Days fold into nights
like a cigarette tightly rolled;
And Life trapped inside
Slowly
infinitesimally
smokes out
and blends into the smog
of inane nothingness...
I thank Srinivasan Balasubramanian for the translation in Tamizh:
நகர வாழ்க்கை
இரவுகளும் பகல்களும்,
இறுக்கச் சுருட்டப்பட்ட சுருட்டு போல்,
உள்ளே உறைந்து போனது -
வாழ்க்கை.
வெளியே வரத் துடித்து,
புகை போல் கொஞ்சம் கொஞ்சமாக
சூடு பட்டு, தன் சுயம் இழந்து
சூன்ய வெளியில் காணாமலே போயிற்று.
No comments:
Post a Comment