NOW
Everything is now
this moment...
right now
this very moment...
Tomorrow is another day
and another chance may never come your way.
How often
have I let go
a golden moment
and lived to lament
an entire lifetime?
So sing that song
speak your love,
say your thanks
and your prayers;
give that smile,
open your heart
Let flow that kindness.
A friend of mine Srinivasan Balasubramanian was kind enough to translation this poem in Tamizh :
அத்தனையும் இப்பொழுதே
இக்கணமே இன்னொடியே !
நாளை என்பது வேறொரு நாள்
நாளை வரை விட்டு விட்டால் எல்லாம் பாழ்
அரிய தருணங்கள் ஆயிரம் விட்டிருக்கிறேன்
அது நினைந்து அய்யோ என்று அழுதிருக்கிறேன்
அன்பு நெஞ்சங்களே
உங்கள்
பாடல்கள் ஒலிக்கட்டும் இன்றே
காதலும் வெளிவரட்டும் நன்றே
இறைவன் தாளிணை பணியுங்கள்
இன்றே நன்றி நவிலுங்கள்
இதயக்கதவு இன்றே திறக்கட்டும்
உங்கள் கனிவு புன்னகை மலரட்டும்
கருணை எங்கும் பரவட்டும்